ஜெபக்குறிப்பு: ஜுன் 4 செவ்வாய்

“அந்த ஜீவனை நாங்கள் கண்டு, அதைக் குறித்துச் சாட்சிகொடுத்து, அதை உங்களுக்கு அறிவிக்கிறோம்” (1யோவ.1:2) ஜீவனுள்ள வார்த்தைகளைப் போதிக்கும் சத்தியவசன செய்தியாளர்கள் ஒவ்வொருவரையும் கர்த்தர் ஆயிரமாயிரமான மக்களுக்கு ஆசீர்வாதமாய் பயன்படுத்திட ஜெபிப்போம்.