ஜெபக்குறிப்பு: ஜுன் 5 புதன்

சத்தியவசன இலக்கிய ஊழியங்களிலும் அஞ்சல் வழி வேதபாடத் திட்டத்திலும் மொழிபெயர்ப்புப் பணிகளை அதிக பிரயாசமெடுத்து ஊழியம் செய்துவரும் ஒவ்வொரு சகோதர, சகோதரிகளையும் கர்த்தர் பெலப்படுத்தி, அவர்கள் குடும்பங்களை ஆசீர்வதித்திட வேண்டுதல் செய்வோம்.