ஜெபக்குறிப்பு: ஜுன் 6 வியாழன்
“திக்கற்றவர்களுடைய ஜெபத்தை அலட்சியம்பண்ணாமல், அவர்கள் விண்ணப்பத்தை அங்கீகரிக்கிற” (சங்.102:16) தேவன்தாமே கடன் பாரத்தில் இருக்கும் 6 நபர்களுடைய கடன்களைக் கொடுத்து முடிக்கும் திராணியைக் கட்டளையிட்டு, அவர்களது பொருளாதாரத் தேவைகளை சந்திக்கவும் ஜெபிப்போம்.