ஜெபக்குறிப்பு: ஜுன் 7 வெள்ளி
சத்தியவசன பிரதிநிதிகளாக பணியாற்றும் கர்த்தருடைய பிள்ளைகளை “அவர்களைத் தண்ணீருள்ள நதிகளண்டைக்கு இடறாத செம்மையான வழியிலே நடக்கப்பண்ணுவேன்” (எரே.31:9) இன்படி வழிநடத்தவும், புதிய பிரதிநிதிகளையும் கர்த்தர் ஏற்படுத்தித் தர பாரத்துடன் ஜெபிப்போம்.