ஜெபக்குறிப்பு: ஜுன் 8 சனி
“நீங்கள் உலகத்துக்கு வெளிச்சமாயிருக்கிறீர்கள்” (மத்.5:14) என்ற வாக்குப்படி ஆவிக்குரிய வாழ்வின் வளர்ச்சிக்காக ஜெபிக்கக் கேட்ட 6 நபர்களை கர்த்தர் பிரகாசிக்கச் செய்து, எல்லா இருளின் அதிகாரத்தினின்று அவர்கள் விடுதலையாகத் தக்கதாக வேண்டுதல் செய்வோம்.