ஜெபக்குறிப்பு: ஜுன் 9 ஞாயிறு

“மகத்துவமும் பயங்கரமுமான உமது நாமத்தை அவர்கள் துதிப்பார்களாக; அது பரிசுத்தமுள்ளது” (சங்.99:3) அநாதியாய் என்றென்றைக்கும் ஸ்தோத்திரிக்கப்படத்தக்க தேவனை அகில உலகமெங்கும் ஆராதித்துக்கொண்டிருக்கும் வேளையில், தடைபண்ணுகிற சத்துருவின் கிரியைகள் முழுவதும் அழிக்கப்படவும் கர்த்தர் நாமம் மாத்திரம் உயர்த்தப்படவும் ஜெபிப்போம்.