ஜெபக்குறிப்பு: ஜுன் 10 திங்கள்

முழுநேர முன்னேற்றப்பணியாளர்கள் சகோ.அருண்மோசஸ், சகோ.ராஜாசிங் இவர்களது முன்னேற்றப்பணிகளில் தேவனுடைய வழிநடத்துதலும் பாதுகாப்பும் நிறைந்திருக்கவும், இவர்களது குடும்பங்களை கர்த்தர் ஆசீர்வதித்து சமாதானத்தோடு காத்தருளவும், குடும்பத்தாருக்கு வேண்டிய நல்ல சுகத்திற்காகவும் ஜெபிப்போம்.