ஜெபக்குறிப்பு: ஜுன் 11 செவ்வாய்
Back To The Bible ஆங்கில வானொலி நிகழ்ச்சிகளை கர்த்தர் ஆசீர்வதித்து, “..அதற்குத் தயை செய்யுங்காலமும், அதற்காகக் குறித்த நேரமும் வந்தது” (சங்.102:13) என்ற வாக்குப்படி இந்நிகழ்ச்சிகள் தடையின்றி ஒலிபரப்பாவதற்கும், கர்த்தருடைய தயையினால் எல்லாத் தேவைகளும் சந்திக்கப்படும்படியாகவும் மன்றாடுவோம்.