ஜெபக்குறிப்பு: ஜுன் 12 புதன்

“உமது வாசஸ்தலமாகிய பரலோகத்தில் இருக்கிற தேவரீர் அவர்கள் விண்ணப்பத்தையும் வேண்டுதலையும் கேட்டு … இரக்கத்தை அவர்களுக்கு கிடைக்கப் பண்ணுவீராக” (1இரா.8:49,50) இந்தநாளின் அலுவலக ஜெபக்கூட்டத்தையும் கர்த்தர் அவ்விதமாகவே ஆசீர்வதித்திட ஜெபம் செய்வோம்.