ஜெபக்குறிப்பு: ஜுன் 16 ஞாயிறு

“ஆயிரம் நாளைப்பார்க்கிலும் உமது பிராகாரங்களில் செல்லும் ஒரேநாள் நல்லது” (சங்.84:10) நமக்குக் கிடைத்துள்ள இந்த கிருபையின் நாட்களில் ஆலய ஆராதனையை அலட்சியப்படுத்தாமல் தேவனுக்குரியதை தேவனுக்குச் செலுத்தி, கர்த்தருக்கு கனத்தையும் மகிமையையும் செலுத்துகிறவர்களாக காணப்பட நம்மை ஒப்புவித்து ஜெபிப்போம்.