ஜெபக்குறிப்பு: ஜுன் 20 வியாழன்
தேவன் தமது அநாதி தீர்மானத்தின்படியே சத்தியவசன முன்னேற்றப் பணிக்கூட்டங்கள் நடத்தக்கூடிய இடங்களை ஆயத்தப்படுத்திக் காண்பிக்கவும், கூட்டங்களை நடத்துவதற்கான அனுமதிகள் கிடைக்கப்பெற்று தேவநாம மகிமைக்காக கூட்டங்கள் நடத்தப்படுவதற்கும் ஜெபம் செய்வோம்.