ஜெபக்குறிப்பு: ஜுன் 22 சனி
6 நாடுகளிலும் நடைபெற்றுவருகிற Back To the Bible ஊழியங்களை கர்த்தர் ஆசீர்வதித்து ‘இயேசுகிறிஸ்து கர்த்தரென்று நாவுகள் யாவும் அறிக்கைபண்ணும் படிக்கு’ (பிலி.2:11) ஒவ்வொரு ஊழியப்பணிகளின் மூலமாக தேவனுடைய அற்புதங்களைச் செய்யும் வல்லமை வெளிப்படவும், நல்ல நிலத்தில் விதைக்கப்பட்ட விதையைப்போல நூறுமடங்கு பலன் உண்டாவதற்கும் ஜெபிப்போம்.