ஜெபக்குறிப்பு: ஜுன் 26 புதன்

சத்தியவசன பாடல் மற்றும் செய்தி சிடி, விசிடி இவைகளை கேட்பவர்களுக்கு, பாடல்கள் ஆறுதலை அளிப்பதாகவும், செய்திகள் அனைவரும் சத்தியத்தை எளிதில் புரிந்துகொள்வதற்கு ஏற்றனவாக காணப்படுவதற்கும், கர்த்தருக்கு சித்தமானபடி புதிய சிடிக்கள் வெளிவருவதற்கும் பாரத்துடன் ஜெபிப்போம்.