ஜெபக்குறிப்பு: ஜூலை 4 திங்கள்
“அவர் உன் அக்கிரமங்களையெல்லாம் மன்னித்து, உன் நோய்களையெல்லாம் குணமாக்கி… நன்மையினால் உன் வாயைத் திருப்தியாக்குகிறார்” (சங்.103:3,5) இவ்வாக்குப்படியே 21 நபர்களின் சரீர பெலவீனங்களை கர்த்தர் நீக்கி, தம்முடைய கிருபையால் அவர்களை இரட்சிக்க மன்றாடுவோம்.