ஜெபக்குறிப்பு: ஜூலை 6 புதன்
பங்காளர் குடும்பங்களில் இக்கல்வியாண்டு தேர்வில் வெற்றிபெற்று புதிய வகுப்புகளுக்குச் சென்றிருக்கும் பிள்ளைகள் அனைவருக்காகவும், உயர்கல்விக்குக் காத்திருக்கும் பிள்ளைகளுக்கு அவர்கள் விரும்பிய கல்லூரிகளில் இடம் கிடைப்பதற்கும், தேவைகள் அனைத்தும் சந்திக்கப்படுவதற்கும் ஜெபிப்போம்.