ஜெபக்குறிப்பு: ஜூலை 7 வியாழன்
“..யாக்கோபே, உன்னைச் சிருஷ்டித்தவரும், இஸ்ரவேலே, உன்னை உருவாக்கினவருமாகிய கர்த்தர் சொல்லுகிறதாவது: பயப்படாதே” (ஏசா.43:1) இவ்வாக்கினாலே பிரசவத்திற்கு காத்திருக்கும் 4 சகோதரிகளை கர்த்தர் தைரியப்படுத்தி சுகப்பிரசவத்தை அவர்களுக்கு தந்தருள பாரத்துடன் ஜெபிப்போம்.