ஜெபக்குறிப்பு: ஆகஸ்டு 28 புதன்
வேதாகமத்திற்கு திரும்புக ஊழியத்தின் மராத்தி வானொலி நிகழ்ச்சியை மீண்டும் ஒலிபரப்புவதற்கு எடுக்கப்படும் அனைத்து பிரயாசங்களையும் கர்த்தர் வாய்க்கப்பண்ண, இந்த வானொலி நிகழ்ச்சியை மராத்தி பேசும் மக்கள் கேட்டு இயேசுகிறிஸ்துவை சொந்த இரட்சகராக ஏற்றுக்கொள்ள வேண்டுதல் செய்வோம்.