ஜெபக்குறிப்பு: ஜூலை 11 திங்கள்
தேவன் கிருபையாக திறந்து தந்துள்ள பொதிகை சேனலில் ஒளிபரப்பாகிவரும் சத்தியவசன நிகழ்ச்சிகளை புதிய நபர்கள் காணவும், ஞாயிறு மற்றும் திங்கள் கிழமைகளில் தமிழன் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளுக்காகவும், நிகழ்ச்சிகளின் ஒளிபரப்பிற்கான அனைத்துத் தேவைகளும் சந்திக்கப்படவும் ஜெபிப்போம்.