ஜெபக்குறிப்பு: ஜூலை 16 சனி

இதோ, என் ஊழியக்காரர் சந்தோஷப்படுவார்கள் (ஏசா.65:13) தேவன்தாமே இவ்வாக்கின்படியே சத்தியவசன அலுவலகத்திற்கு சொந்த இடத்தைத் தந்து மேன்மேலும் ஊழியப்பணிகளை சிறக்கச் செய்திட பாரத்துடன் ஜெபிப்போம்.