ஜெபக்குறிப்பு: ஜூலை 18 திங்கள்
“கடலைப் பிளந்து, …. ஜலத்தைக் குவியலாக நிற்கும்படி செய்கிற தேவன்” (சங்.78:13) குடிப்பழக்கத்திலிருந்து 5 நபர்களை விடுவித்து, 4 குடும்பங்களில் சமாதானத்தை கட்டளையிட்டு அவர்கள் ஒவ்வொருவர் குடும்பங்களிலும் இரட்சிப்பின் கெம்பீர சத்தம் கேட்கும்படி கிருபைச் செய்யும்படியாக ஜெபிப்போம்.