ஜெபக்குறிப்பு: செப்டம்பர் 5 வியாழன்

“நீர் ஒருவரே கர்த்தர்; நீர் .. எல்லாவற்றையும் உண்டாக்கினீர்; அவைகளையெல்லாம் நீர் காப்பாற்றுகிறீர்” (நெகேமி.9:6). சர்வவல்லமையுள்ள தேவன்தாமே பிரசவத்திற்காக காத்திருக்கும் 4 சகோதரிகளுக்கு நல்ல பெலனைத் தந்து சுகப்பிரசவத்தைத் தந்தருள வேண்டுதல் செய்வோம்.