ஜெபக்குறிப்பு: செப்டம்பர் 9 திங்கள்
“.. உன் தேவனாகிய கர்த்தர் உனக்கு நன்மைசெய்து, .. உன்னைப் பெருகப்பண்ணுவார்” (உபா.30:5). இவ்வாக்குப்படியே குழந்தைப் பாக்கியத்திற்காக ஜெபிக்கக்கேட்ட 18 குடும்பங்களில் கர்த்தர் நன்மைசெய்து, அவர்கள் குறைவுகளை நிறைவாக்க பாரத்துடன் ஜெபிப்போம்.