ஜெபக்குறிப்பு: செப்டம்பர் 11 புதன்

“இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு சதாகாலங்களிலும் ஸ்தோத்திரம் உண்டாவதாக” (1நாளா.16:36). கர்த்தாதி கர்த்தரை மகிமைப்படுத்தி அவரிடத்தில் விண்ணப்பங்களை ஏறெடுக்கிறதான இந்தநாளின் சத்தியவசன அலுவலக ஜெபக்கூட்டத்தின் ஆசீர்வாதத்திற்காக ஜெபிப்போம்.