ஜெபக்குறிப்பு: செப்டம்பர் 13 வெள்ளி

“மழைக்குத் திட்டத்தையும், .. மின்னலுக்கு வழியையும் ஏற்படுத்துகிற” (யோபு. 28:26) தேவன்தாமே பருவமழை கிடைக்கப்பெறாத ஒவ்வொரு இடங்களிலும் ஏற்ற மழையைத் தந்து ஆசீர்வதித்திடவும், விவசாயம் அழிந்துபோகாதபடி காக்கப்பட பாரத்துடன் ஜெபிப்போம்.