ஜெபக்குறிப்பு: செப்டம்பர் 16 திங்கள்
“.. தேவனே தம்முடைய தயவுள்ள சித்தத்தின்படி விருப்பத்தையும் செய்கையையும் உங்களில் உண்டாக்குகிறவராயிருக்கிறார்” (பிலி.2:13) என்ற இவ்வாக்குப்படியே படிப்பிற்காக ஜெபிக்கக்கேட்ட 16 நபர்களின் வாழ்வில் கர்த்தர் அவர்களது படிப்பிலே நாட்டத்தையும் விருப்பத்தையும் உண்டாக்கி சிறந்தமுறையில் படிக்க உதவிசெய்திட மன்றாடுவோம்.