ஜெபக்குறிப்பு: செப்டம்பர் 18 புதன்
“இப்பொழுதும் உடன்படிக்கையையும் கிருபையையும் காக்கிற வல்லமையும் பயங்கரமுமுள்ள மகா தேவனாகிய தேவன்” (நெகே.9:32) தாமே சத்தியவசன அலுவலக சொந்த இடத்திற்கு உதவி செய்திடவும், ஊழிய எல்லையை விரிவாக்கிடவும் வேண்டுதல் செய்வோம்.