ஜெபக்குறிப்பு: செப்டம்பர் 20 வெள்ளி
“கர்த்தாவே, உமது வழியை எனக்குப் போதியும், நான் உமது சத்தியத்திலே நடப்பேன்” (சங்.86:11) இவ்வாக்குப்படியே அனுதினமும் கிறிஸ்துவுடன் தியானங்கள் தேவனுடைய சத்தியங்களைப் புரிந்துகொள்வதற்கு உதவிகரமாய் அமைவதற்கும், தியானங்களை எழுதும் சகோதர சகோதரிகளை கர்த்தர் வல்லமையாய் பயன்படுத்தவும், சகோதரி சாந்திபொன்னு அவர்களது நல்ல சுகத்திற்காகவும் ஜெபிப்போம்.