ஜெபக்குறிப்பு: செப்டம்பர் 25 புதன்

“மறைபொருள்களை வெளிப்படுத்துகிற பரலோகத்திலிருக்கிற தேவன்” (தானி. 2:28) தாமே சத்தியவசன இலக்கியபணிகளில் மொழியாக்க உதவிசெய்துவரும் சகோதர, சகோதரிகளுக்கு வேண்டிய கிருபைகளையும் பெலத்தையும் தந்து, அவர்களது ஊழியங்களை ஆசீர்வதித்திட வேண்டுதல் செய்வோம்.