ஜெபக்குறிப்பு: அக்டோபர் 2 புதன்

ஞாயிற்றுகிழமையும் திங்கட்கிழமையும் தமிழன் டிவியில் ஒளிபரப்பாகும் சத்தியவசன தொலைகாட்சி நிகழ்ச்சிகளை அநேக புதிய குடும்பங்கள் காணவும், ஆவியாயும் ஜீவனாயும் இருக்கிற கர்த்தருடைய வார்த்தை ஒவ்வொருவரையும் கிறிஸ்துவுக்குள்ளாக பெலப்படுத்துகிறதுமாய் இருக்க வேண்டுதல் செய்வோம்.