ஜெபக்குறிப்பு: அக்டோபர் 8 செவ்வாய்
“… இஸ்ரவேலின் பரிசுத்தராகிய கர்த்தரையே உண்மையாய்ச் சார்ந்துகொள்வார்கள்” (ஏசா.10:20) இவ்வாக்குப்படியே மராத்தி வானொலி நிகழ்ச்சிகளை கேட் கும் ஒவ்வொருவரும் பரிசுத்தராகிய இயேசுவை அறிந்துகொண்டு, அவரையேச் சார்ந்துகொள்ள, இவ்வூழியத்தின் தேவைகள் சந்திக்கப்பட ஜெபிப்போம்.