ஜெபக்குறிப்பு: அக்டோபர் 10 வியாழன்
“கர்த்தருடைய வசனமோ என்றென்றைக்கும் நிலைத்திருக்கும்” (1பேது.1:25) இந்த ஜீவனுள்ள வார்த்தைகளை ஒலிபரப்பு செய்யும் ஆங்கில வானொலி நிகழ்ச்சியை கர்த்தர் ஆசீர்வதிக்கவும், வானொலி செய்தியாளர் Dr..உட்ரோ குரோல் அவர்களது நல்ல சுகத்திற்காக, இவ்வூழியத்தின் தேவைகள் சந்திக்கப்படவும் ஜெபிப்போம்.