ஜெபக்குறிப்பு: அக்டோபர் 17 வியாழன்
செகந்திராபாத் தலைமை அலுவலகத்திலிருந்து செய்யப்படும் அனைத்து ஊழியப் பணிகளின் தேவைகளை கர்த்தர் சந்திக்கவும், முன்னேற்றப்பணிக்காக Associate Director Bro.அனில்குமார் அவர்கள் எடுக்கும் பிரயாசங்களை கர்த்தர் ஆசீர்வதிக்க, தொலைகாட்சி ஊழியங்களின் தேவைகள் சந்திக்கப்படவும் ஜெபிப்போம்.