ஜெபக்குறிப்பு: அக்டோபர் 18 வெள்ளி

“… கர்த்தராகிய நான் ஏற்றகாலத்தில் இதைத் தீவிரமாய் நடப்பிப்பேன்” (ஏசா. 60:22) இவ்வாக்குப்படியே வேலைக்காக காத்திருக்கும் 7 நபர்களுக்கும், உயர்விற்காக காத்திருக்கும் 8 நபர்களுக்கும், வேலை நிரந்தரத்திற்காக காத்திருக்கும் 4 நபர்களுக்கும் கர்த்தர் நன்மையைப் பொழிந்தருளும்படியாக வேண்டுதல் செய்வோம்.