ஜெபக்குறிப்பு: அக்டோபர் 21 திங்கள்
“.. எல்லாரும் மனந்திரும்பவேண்டுமென்று விரும்பி, நம்மேல் நீடிய பொறுமையுள்ள வராயிருக்கிற” (2பேது.3:9) தேவன்தாமே சத்தியவசன வெப் டிவி மற்றும் வெப் சைட் வாயிலாக அநேகமாயிரமான மக்களுக்கு நற்செய்தி சென்றடைவதற்கு உதவி செய்திடவும், இப்பணியைச் செய்யும் கர்த்தருடைய பிள்ளைகளை கர்த்தர் வல்லமையாய் பயன்படுத்திட ஜெபிப்போம்.