ஜெபக்குறிப்பு: அக்டோபர் 25 வெள்ளி

“கர்த்தாவே, உம்முடைய இரக்கங்களையும் .. நினைத்தருளும்” (சங்.25:6). கர்த்தருடைய இரக்கத்தினாலே வேதாகமத்திற்கு திரும்புக ஹிந்தி வானொலி நிகழ்ச்சி தடையின்றி ஒலிபரப்பாவதற்கும், பொறுப்பாளர் சகோ.ஜஸ்டஸ் ஆபிரகாம் அவர்களது பிரயாசங்களை கர்த்தர் வாய்க்கச்செய்யவும் மன்றாடுவோம்.