ஜெபக்குறிப்பு: அக்டோபர் 26 சனி

“உன் தேவனாகிய கர்த்தர் உனக்கு முன்பாகக் கடந்துபோகிறவர்” (உபா.9:3) இவ்வாக்குப்படியே அமெரிக்க தேசத்தில் லிங்கனிலுள்ள வேதாகமத்திற்கு திரும்புக ஊழியத்தலைவர்களோடு கர்த்தருடைய கரம் இருந்து அவர்களைப் பலப்படுத்தவும், கர்த்தர் அவர்களுக்கு முன்பதாக சென்று ஊழியப்பாதைகளை செம்மைப்படுத்த ஜெபிப்போம்.