ஜெபக்குறிப்பு: அக்டோபர் 27 ஞாயிறு

“… மாம்சதேகமுள்ள யாவும் அவருடைய பரிசுத்த நாமத்தை எப்பொழுதும் என்றென்றைக்கும் ஸ்தோத்திரிக்கக்கடவது” (சங்.145:21). எந்த ஸ்துதி ஸ்தோத்திரத்திற்கும் பாத்திரராகிய தேவனை பூமியின் எல்லையிலுள்ளவர்கள் எல்லோரும் முழு இருதயத்தோடும் முழுபெலத்தோடும் ஆராதனைசெய்து, அவருடைய வல்லமையைப் பாடிக் கொண்டாடிட ஜெபிப்போம்.