ஜெபக்குறிப்பு: அக்டோபர் 28 திங்கள்
நம்முடைய தேசத்தில் இயங்கிவரும் அனைத்து மிஷனரி இயக்கங்களுக்காக, மிஷனரிகளை தாங்கிவரும் திருச்சபைகளுக்காக, இவ்வாண்டிற்குள் செய்யத் திட்டமிட்டுள்ள பணிகள் தடையின்றி நிறைவேற்றப்பட, தரிசனம் பெற்ற ஊழியர்கள் எழும்ப, நம்முடைய தேசம் சந்திக்கப்பட ஜெபிப்போம்.