ஜெபக்குறிப்பு: ஜூலை 25 திங்கள்
சத்தியவசன அலுவலகத்தில் எட்டு வருடங்களை நிறைவுசெய்யும் சகோ.சாத்ராக் அவர்களை கர்த்தர்தாமே அதிகமாக ஆசீர்வதிக்கவும், ஊழியங்களில் வல்லமையாய் பயன்படுத்தவும், அவருடைய மனைவி, ஒரு மகனுடைய படிப்பு மற்றும் நல்ல சுகத்திற்காகவும், குடும்பத்தின் தேவைகள் சந்திக்கப்பட ஜெபம் செய்வோம்.