ஜெபக்குறிப்பு: நவம்பர் 7 வியாழன்

சத்தியவசன வானொலி மற்றும் தொலைகாட்சி நிகழ்ச்சிகளில் வேதபாடங்களை போதித்துவரும் தேவ ஊழியர்களின் நல்ல சுகத்திற்காக, அளிக்கப்படும் சத்தியங்கள் மூலம் அநேக குடும்பங்கள் கட்டப்படவும், அநேகர் பாவத்திலிருந்து விடுதலைபெற்று மனந்திரும்பவும் வேண்டுதல் செய்வோம்.