ஜெபக்குறிப்பு: நவம்பர் 16 சனி

“.. நம்முடைய இருதயத்திலும் பெரியவராயிருந்து சகலத்தையும் அறிந்திருக்கிற” (1யோவா.3:20) தேவன் தாமே திருமணத்திற்கு காத்திருக்கிற 18 நபர்களுக்கு ஏற்றத் துணையைக் கட்டளையிட்டு, தடைகளை நீக்கவும் அவர்களுடைய பொருளாதாரத் தேவைகளை சந்தித்து நடத்தவும் மன்றாடுவோம்.