ஜெபக்குறிப்பு: நவம்பர் 27 புதன்

“அவன் கிளைகள் ஓங்கிப் படரும்” (ஒசியா14:6) இவ்வாக்குப்படியே தொழில் அபிவிருத்திக்காக ஜெபிக்கக் கேட்ட 9 நபர்களுடைய தொழிலில் கர்த்தருடைய பலத்தகரம் கூடஇருந்து அதில் வளர்ச்சியையும் மேன்மையையும் தந்தருள ஜெபிப்போம்.