ஜெபக்குறிப்பு: டிசம்பர் 3 செவ்வாய்

“..நீரோ மாறாதவராயிருக்கிறீர்” (சங்.102:27) மாறாத ஆண்டவர்தாமே தலைமை அலுவலகத்தின் ஊழியத்தேவைகள் சந்திக்கப்படுவதற்கு கிருபைசெய்யவும், தொலைகாட்சி ஊழியத்தின்மூலம் அநேகர் சந்திக்கப்படவும், Associate Director Rev.அனில்குமார் அவர்களது பிரயாசங்களுக்காகவும் ஜெபிப்போம்.