ஜெபக்குறிப்பு: டிசம்பர் 18 புதன்

சத்தியவசன ஊழிய முன்னேற்றப்பணிகளில் அவருடைய சித்தத்தின்படியான இடங்களில் கூட்டங்களை நடத்துவதற்கு கர்த்தர்தாமே வழிவாசல்களை ஏற்படுத்தித் தர, கர்த்தருடைய வார்த்தைகளை போதிக்கும் சத்தியவசன செய்தியாளர்களுடைய நல்ல சுக பெலத்திற்காகவும் வேண்டுதல் செய்வோம்.