ஜெபக்குறிப்பு: டிசம்பர் 19 வியாழன்
“..உம்முடைய வசனமே சத்தியம்” (யோவா.17:17) தேவவசனங்களை அதிகம் கற்றுக்கொள்ள வாஞ்சையோடு அஞ்சல் வழி வேதபாடத்திட்டத்தில் இணைந்து பயின்று வரும் ஒவ்வொருவரும் சத்தியத்தால் நிரப்பப்படவும், அநேக காரியங்களை கற்றுக்கொள்ளவும் புதிய நபர்களும் இதில் சேர்ந்து படிப்பதற்கும் ஜெபிப்போம்.