ஜெபக்குறிப்பு: ஜூலை 28 வியாழன்

சத்தியவசன வானொலி மற்றும் தொலைகாட்சி ஊழியங்களை ஆதரவாளர் திட்டத்தில் இணைந்து தாங்கிவரும் ஒவ்வொருவரையும் அவர்கள் குடும்பங்களையும் கர்த்தர் மிகுந்த சமாதானத்தினால் மனமகிழ்ச்சியாயிருக்கும்படி ஆசீர் வதித்து வேண்டிக்கொள்வதற்கும் மேலான நன்மைகளால் அவர்களை நிரப்ப மன்றாடுவோம்.