ஜெபக்குறிப்பு: டிசம்பர் 25 புதன்

“அவர் .. தம்மைத்தாமே வெறுமையாக்கி, அடிமையின் ரூபமெடுத்து, மனுஷர் சாயலானார்” (பிலி.2:7) கிறிஸ்துமஸ் தினத்தை கொண்டாடுகிற நாமும் நம்மை தாழ்த்தி, உண்மையான கிறிஸ்துமஸ் அனுசரிக்கத் தக்கதாக நம்மை அர்ப்பணித்து, இந்தநாளில் அனைத்துலகிலும் கர்த்தர் நாமம் உயர்த்தப்படவும் மன்றாடுவோம்.