ஜெபக்குறிப்பு: டிசம்பர் 28 சனி
சத்தியவசன மாதாந்திர வெளியீடுகள் அந்தந்த மாதத்தில் உரிய நேரத்தில் அனுப்பப்படுவதற்கும், இலக்கிய ஊழியத்தின் மூலம் வேதத்தில் உள்ள ஆழமான சத்தியங்களை ஒவ்வொருவரும் புரிந்துகொள்வதற்கும் கர்த்தர்தாமே பிரகாசமுள்ள மனக்கண்களைக் கொடுக்கும்படி ஜெபிப்போம்.