ஜெபக்குறிப்பு: ஜனவரி 2 வியாழன்
“ஜனங்களின் வம்சங்களே, கர்த்தருக்கு மகிமையையும் வல்லமையையும் செலுத்துங்கள்” (1நாளா.16:28) இவ்வாக்குப்படி கர்த்தருடைய கரத்திலிருந்து நன்மையைப் பெற்றுக்கொண்ட 10 குடும்பங்களோடு நாமும் சேர்ந்து கர்த்தாதிகர்த்தரை மகிமைப்படுத்தி ஸ்தோத்திரிப்போம்.