வாக்குத்தத்தம்: ஜனவரி 25 சனி

அநாதி தேவனே உனக்கு அடைக்கலம்; அவருடைய நித்திய புயங்கள் உனக்கு ஆதாரம். (உபா. 33:27)